அதிரை ARDA வளாகத்தில் இனி வாரம் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம்.. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் வருகிறார்

Editorial
0
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் (ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் (பொது நல மற்றும் சர்க்கரை நோய்) இனி வாரம் 3 நாட்கள் (செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை) புதுப்பள்ளி வாசல் அருகில்) உள்ள அர்டா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் Dr.M.இம்ரான் கான் MD.(RU).,FIDM., (பொது மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்) வருகை தருகிறார்.

குறிப்பு: அனைத்து ரத்த பரிசோதனைகளும் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை சிறப்பு கட்டணத்தில் செய்யப்படும்.

தொடர்புக்கு : 9840314602

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...