வஃபாத் அறிவிப்பு - புதுமனைத்தெரு M.S.அப்பாஸ் முகைதீன் அவர்கள்

Editorial
0


மர்ஹூம் பொட்டியப்பா மு.க.மு.கி. முகைதீன் சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் மு.அ. இப்ராஹிம் ஹாஜியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.S.முஹம்மது உமர், மர்ஹூம் M.S. மீராசாஹிபு, மர்ஹும் முத்துவாப்பா M.S.அகமது கபீர், M.S.அப்துற் ரஜ்ஜாக் ஆகியோரின் சகோதரரும், M.I.ஜமால் முஹம்மது, M.I.அகமது அனஸ் ஆகியோரின் மச்சானும், A.M. ஃபஜால் முகைதீன், A.M.தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும் A.M.அகமது உதுமான், M.O.இம்தியாஸ் அகமது, K.M.S.அகமது அனஸ், M.S.பைஜல் முகைதீன் ஆகியோரின் மாமனாருமாகிய M.S. அப்பாஸ் முகைதீன் அவர்கள் புதுமனைத்தெரு இல்லத்தில் 01.01.2025 அன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா 02.01.2025 லுஹர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் அக்சா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Advertisement:

Contact: 9994887248

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...