அதிரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அர்டா நடத்தும் அனைவருக்குமான இலவச ரத்தப் பரிசோதனை முகாம்

Editorial
0

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமினை அதன் வளாகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அர்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

இம்முகாமில், ஹீமோகுளோபின், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் எனவும் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நாள்: 26.01.2025
நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம்: ARDA வளாகம் (புதுப்பள்ளி எதிரில்)

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...