வஃபாத் அறிவிப்பு - சிஎம்பி லைனைச் சார்ந்த ஹாஜிமா ஆயிஷா அம்மாள்

Editorial
0


சி எம் பி லைனைச் சார்ந்த மர்ஹும் சி. ந. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் சி. ந மஹ்மூது  மர்ஹும் ஹாஜி சி. ந .அப்துல் சமது ஆகியோரின் சகோதரியும், ஹாபிழ் ஷேக் ஜலாலுதீன், மர்ஹும்  ஹாஜி அஹமது அன்சாரி ஆகியோரின் மாமியாவும்  முகமது சலீம், அஹமது சுலைமான் ஆலிம் ஆகியோரின் பெரியம்மாவும். மர்ஹும் ஹாஜி சே. நெ. நெய்னா முகம்மது சாகிபு அவர்களின் மனைவியும்  ஹாஜி சேக் முஹம்மது, ஹாஜி அஹமது கபீர், ஹாஜி முஹம்மது ஹுசைன், ஹாஜி முஹம்மது அலி ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் இன்று நள்ளிரவு 1:15 மணிக்கு சிஎம்பி லேன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று 15.01.2025 லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மைய வாடியில் நலடக்கம் செய்யப்படும்.
அன்னாரது ஹக்கில் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...