அதிரையில் பெண்களுக்கான இலவச இரத்தப் பரிசோதனை முகாம்.. அர்டா வளாகத்தில் தவறாமல் பங்கேற்கவும்

Editorial
0


அதிரை ARDA மற்றும் ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச இரத்தப் பரிசோதனை முகாம் அதிரை அர்டா வளாகத்தில் வரும் வியாழன் (16.01.2025) காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது.

Advertisement:

Contact: 9994887248

இதில் இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்டிரால், ஹீமோகுளோபின், யூரியா, கிட்னி கிரியேட்டின் சோதனை இலவசமாக செய்யப்பட்டு ரிப்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். பெண்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...