அதிரை ARDA வில் குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச இரத்தப்பரிசோதனை முகாமில் பயனடைந்த மக்கள்

Editorial
0


அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா கொடுயேற்றத்துடன் தொடங்கியது. அத்துடன் குடியரசு தினத்தை முன்னிட்டு கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

Advertisement:

இம்முகாமில் பங்கேற்ற ஆண்கள், பெண்களுக்கு ஹீமோகுளோபின், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பப்பட்டன.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...