Ads: Crescent builders
மேலத்தெரு K.S.M. குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் S. P. தீன் முகமது அவர்களின் மகனும், S. முகம்மது மொய்தீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம் D. சிக்கந்தர், D. அஸ்லம் அன்ஷா இவர்களின் சகோதரரும், K.S.M. அய்யூப்கான் அவர்களின் மைத்துணரும், M. ஹாஜி முஹம்மது அவர்களின் சகலையும் M. அப்துல் பாசித், M. அல்மீன், இவர்களின் மச்சானுமாகிய D. சாதிக் அலி அவர்கள் இன்று அதிகாலை பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று ( 11.12.2024 ) மாலை 4.30 மணிக்கு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.