Ads: Crescent builders
புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் சி.நெ.மு. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் அமுக அகமது அலி அவர்களின் மருமகனும் மர்ஹும் மு. அ. முஹம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், அகமது அன்வர் அவர்களின் மச்சினனும் அர்ஷத் அகமது அவர்களின் தகப்பனாரும் ஃபஜல் அகமது அவர்களின் மாமனாருமாகிய மு. அ. அகமது ஹாஜா அவர்கள் சென்னை மயிலாப்பூர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை லுஹருக்கு ராயபேட்டா அமீருன்னிஸா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.