Ads: Crescent buildersஅதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் (19-11-24) இன்று காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.