சவுதி அரேபியாவில் அதிரையர் வஃபாத் - திலகர் தெருவை சார்ந்த சேக் தாவூத்

Editorial
0
Ads: Crescent builders
திலகர் தெருவை சார்ந்த மர்ஹூம் கறிக்கடை நைனா அவர்களின் மகனும் தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மிலாக்கா சாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கறிக்கடை சரபுதீன், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும் முகமது நியாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய சேக் தாவுத் அவர்கள் சவுதி அரேபியாவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...