அதிரை ஒருங்கினைந்த நெசவு தெரு ஜமாத் மற்றும் அல் ஹுதா பள்ளி புதிய நிர்வாகம் தேர்வு

Editorial
0

Ads: Crescent builders
அதிரை நெசவுக்காரத்தெரு மாஆதினுல் ஹசனத்தில் இஸ்லாமிய சங்கம் மற்றும் அல்ஹுதா பள்ளிவாசல்  ஒருங்கிணைந்த நிர்வாகமாக தேர்ந்தெடுக்க அமீராக மொளலானா இத்ரிஸ் அவர்கள் தலைமையில் 30/9/2024 திங்கட் கிழமை இரவு 8.30 மணிக்கு நடந்தது.
இதில் முஹல்லாவாசிகளால் ஒருமனதாக ஒருங்கினைந்த நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : M.A.ஜெகபர் அலி 
துணைத் தலைவர் : U.சாகுல் ஹமீது 
செயலாளர்: 1) A.K. சேகு நஸ்ருதீன் 
செயலாளர்: 2) N.அபு தாஹிர் 
பொருளாளர் : N.M. சேக் தாவூது

 செயற்குழு உறுப்பினர்கள் :
1) A.நைனார் முஹம்மது 
2) N.M.முஹம்மது முஹைதீன் 
3) A.முஹம்மது யூசுப் 
4) M.முஹம்மது தமீம் 
5) M.S.A.இர்பான் 
6) M.S.முஹம்மது முஹைதீன் 
7) M.S.முஹம்மது ரஃபிக் 
8) M.பைசல் அஹமத் 
9) J.ஷேக் அப்துல்லாஹ் 
10) M.பாசித்
11) S.முஹம்மது நாசர் 
12) A.E.S சரபுதீன் 
13) U.முஹைதீன் அப்துல் காதர் 

பள்ளிவாசல் முத்தவல்லி: M.S.முஹம்மது அபூபக்கர் 
துணை: M.M.S. ஜாஹிர் ஹுசைன்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...