Ads: Crescent builders

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாபிழ் மு.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹூம் மு.மு. அப்துல் ஹகீம், மர்ஹூம் முஹம்மது மீரா சாஹிப், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ், மர்ஹூம் அப்துர் ரஹ்மான், மர்ஹூம் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும், மு.அ.அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஹாஜி SAM ஃபாரூக், ஹாபிழ் முஹம்மது நிஜாமுதீன் பாகவி, MTM அஹ்மது அஷ்ரப், மௌலவி ஹாபிழ் அஹமது இப்ராஹிம், மும்தாஜ் அலி ஆகியோரின் மாமனாரும், சம்சுல் ஹுதா, முஹம்மது சாலிஹ் ஆகியோரின் தகப்பனாருமாகிய மௌலானா என்கின்ற முஹம்மது அபூபக்கர் அவர்கள் இன்று காலை புது ஆலடித்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9 மணி அளவில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.