அதிரையை சேர்ந்த பள்ளி மாணவன் ஜாபிர் (வயது 15) காணவில்லை

Editorial
0
Ads: Crescent builders
அதிரை ஷிபா மருத்துவமனை அருகே வசித்துவரும் ரஹ்மான் என்பவரது மகன் ஜாபிர் (வயது 15) காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த  08.10.2024 (திங்கள் கிழமை)  வீட்டில் டியூஷன் சென்று விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றவரை இரவு 8.00 மணியிலிருந்து காணவில்லை.

தொடர்புக்கு: 9342001413, 9344260323, 8778504147

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...