அதிரையில் சாலை விபத்து.. படுகாயமடைந்த இளைஞர் மரணம்

Editorial
0
Ads: Crescent builders
அதிரை கிழக்கு கடற்கரை சாலை காதிர் முகைதீன் கல்லூரி அருகே சென்ற அதிரை நடுத்தெருவை சேர்ந்த சுஹைல் என்ற இளைஞர் மீது இன்று இரவு வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக பட்டுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கீழே உள்ள SUBMIT என்ற சிவப்பு வண்ண பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்கள் மெயில் பக்கம் திறக்கும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். உங்கள் கருத்துக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு சென்றடைந்து விடும். 



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...