வஃபாத் அறிவிப்பு - புதுத்தெரு இப்ராஹிம் மஸ்தான் அவர்கள்

Editorial
0

புதுத்தெரு தென்புறம் தண்டையார் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் சுக்கு சாலியப்பா மர்ஹூம் செ.அ. அலியார் அப்பா இவர்களின் பேரனும் மர்ஹூம் A. அகமது ஹாஜா இவர்களின் மகனும் மர்ஹூம் மெம்பர் சுல்தான் அவர்களின் காக்கா மகனும் மர்ஹும் பி.மு. பகுருதீன் அதிரை நகர துணை செயலாளர் அல்ஹாஜ் A.M.Y. அன்சர் கான் M. சர்புதீன் அவர்களின் மச்சினனும்  N.பாரூக் அலி M.சாகுல் ஹமீது இவர்களின் மைத்துணரும் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த M. ஷேக் அப்துல்லா அவர்களின்  மருமகனும் மர்ஹும் S. அப்துல் ஜப்பார் S. அப்துல் ரஜாக் S. சாகுல் ஹமீத் (பெரிய சாவன்னா) S. சாகுல் ஹமீது (சின்ன சாவன்னா) இவர்களின் சகோதரரும் ஏர்வாடி (எ) முஹ்சீன் , B.தைய்யுபு,A.அபூபக்கர் சித்திக்  A.தௌஃபீக் அஹமத் இவர்களின் மாமாவும் S. முகமது ரிபாய்ஸ் அவர்களின் மச்சானும் J.சிமர் S. அகமது ஹாஜா S. முகமது மாஹிர் இவர்களின் சிறிய தந்தையும் ஐ சுல்தான் இவரின் தந்தையுமான இப்ராஹிம் மஸ்தான் அவர்கள் 06/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா 07/09/2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் பெரிய ஜிம்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...