அதிரையில் இம்மாதத்திற்கான மின் தடை அறிவிப்பு

Editorial
0

Ads: Crescent builders

அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளுர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...