அதிரையில் B.E. (Civil), B.Arch, B.Com, BBA படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. அழைக்கிறது நியூ கிரசன்ட் பில்டர்ஸ்

Editorial
0
Ads: Crescent builders

அதிரையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்டுமான நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது. நியூ கிரேசன்ட் பில்டர்ஸ் என்ற பெயரில் அண்மையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி சைட் எஞ்சினியர் பணிக்கு B.E (CIVIL) படித்த ஆண், அக்கவுண்டன்ட் பணிக்கு B.B.A., TALLY 9 அல்லது B.COM., படித்த பெண், ஆர்க்கிடெக்ட் பணிக்கு B.Arch படித்த பெண் தேவைப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட கல்வித் தகுதியுடன் குறைந்தபட்சம் ஓராண்டு பணியனுபவம் உடையவர்கள் newcrescentbuilders@gmail.com என்ற முகவரிக்கு CV ஐ அனுப்பலாம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...