அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாரூன் மௌலானா, முஹம்மது ஆலிம், சுஹைப் ஆலிம் ஆகியோரின் தகப்பனாரும் முஹம்மது பாஸி அவர்களின் மாமனாருமாகிய அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்
அவர்களின் ஜனாஸா தற்போது நடுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்டு 1) 12 மணியளவில் அன்னாரின் ஜனாஸா மஸ்ஜித் அக்ஸா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.