அதிரை அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள் வஃபாத்

Editorial
0
Ads: Crescent builders
அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாரூன் மௌலானா, முஹம்மது ஆலிம், சுஹைப் ஆலிம் ஆகியோரின் தகப்பனாரும் முஹம்மது பாஸி அவர்களின் மாமனாருமாகிய அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

அப்துல் லத்தீப் ஆலிம் அவர்கள் அல்லாஹ்வுக்காக மார்க்கப் பணியில் வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்துள்ளார்கள். அன்னாரின் நல் அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொல்வானாக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன் 

அவர்களின் ஜனாஸா தற்போது நடுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்டு 1) 12 மணியளவில் அன்னாரின் ஜனாஸா மஸ்ஜித் அக்ஸா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...