அதிரை மக்களுக்கு குட் நியூஸ்.. ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இலவச பாத மருத்துவ முகாம் நாட்கள் நீட்டிப்பு

Editorial
0
Ads: Crescent builders
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கட்டிடத்தில் புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் நடத்தும் புட்பல்ஸ் தெரப்பி 15 நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் (Foot Pulse Therapy) கடந்த சில நாட்களாக காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இம்முகாம் வரும் 06-07-2024 சனிக்கிழமை நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களின் வரவேற்பு காரணமாக மேலும் 4 இந்த முகாமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏழாம் தேதி ஞாயிறு அன்று மட்டும் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு இந்த முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு புல்பட்ஸ் தெரப்பி எடுப்பதால் ஆரோக்கியமாக இருக்க உதவி புரிகிறது.

* சர்க்கரை நோய்
* பாத வலி, பாத குத்தல்
* பாதம் மரத்துப்போதல்
* பாத எரிச்சல்
* காலில் நரம்பு சுருண்டு இருத்தல்
* தசை வலி, தசை பிடிப்பு
* தசை வீக்கம், முதுகு வலி
* மூட்டு வலி
* தைராய்டு
* இரத்த சோகை
* கீழ்வாதம்
* ஆஸ்துமா
* மன இறுக்கம், மனச் சோர்வு
* கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்j
* பித்தப்பை கல்
* தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்
* மூலம், பௌத்திரம்
* ஒற்றை தலைவலி
* மாதவிடாய்
* வெள்ளைப்படுதல்
* கர்பப்பை நீர்க்கட்டி
* கழுத்து எழும்பு தேய்மானம்
* முதுகு எழும்பு தேய்மானம்
* பக்கவாதம், உடல் நடுக்கம்
* தூக்கமின்மை
* முடக்கு வாதம்
* உயர் இரத்த அழுத்தம்
* குறைந்த இரத்த அழுத்தம்
* உடல் பருமன்
* கர்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்
* சுவாசக் கோளாறு
* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
* மலச்சிக்கல்
* சிறுநீரகக் கல்
* காது கேளாமை
* செரிமானக் கோளாறு
* வாய்வுக் கோளாறு
* நரம்புத் தளர்ச்சி
* குழந்தையின்மை
* தாம்பத்திய பிரச்சனைகள்
* கொழுப்புக் கட்டி

மேலும் மனித உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் மருந்து மாத்திரை அறுவைச் சிகிச்சையின்றி இயற்கையான முறையில் கம்பேனியோ புட் பல்ஸ் மற்றும் பாடி பல்ஸ் மூலம் உங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்க உதவுகிறது. (இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு, இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தங்களை அன்புடன் அழைப்பது, புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர். 

தொடர்புக்கு: 94436 85275, 74022 29242, 98405 72878

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...