வஃபாத் அறிவிப்பு - நடுத்தெருவை சேர்ந்த ஹாஜிமா ஆமீனா அம்மாள் அவர்கள்

Editorial
0

Ads: Crescent builders

நடுத்தெரு கீழ்புறம் மர்ஹும் மாவன்னா மூனா ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும். ESM.பாரூக் அவர்களின் மனைவியும், ஹிதாயத்துல்லா, கலீல் ரஹ்மான் அப்துல் ஹக்கீம், தமீம் அன்சாரி, யாஸிர் அரஃபாத், அப்துல் பரக்கத் ஆகியோரின் சிறிய தாயாருமான ஹாஜிமா ஆமீனா அம்மாள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
 
அன்னாரின் ஜனாஷா மக்ரிப் தொழுகைக்கு பின் மஸ்ஜித்துல் அக்சா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மண்ணித்து நல்லடியார்களோடு சேர்ப்பானாகவும் ஆமீன்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...