வஃபாத் அறிவிப்பு - கீழத்தெருவை சேர்ந்த நசுருதீன் அவர்கள்

Editorial
0



Ads: Crescent builders - Coming Soon

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மங்குனி ஜமால் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் முஜிபுர் ரஹ்மான், ராவுத்தர் இவர்களின் சகோதரரும், ராஜா முகம்மது, இப்ராஹீம் சாகிப் இவர்களின் மச்சானும், பையாஜ் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், முகம்மது இக்பால், அஸ்ரப் அலி, முகம்மது யூசுப் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், ஆசிக் ரஹ்மான், அப்துல் ரஹ்மான் இவர்களின் தகப்பனாருமான சேக் நசுருதீன் அவர்கள் இன்று 12/06/2024 புதன்கிழமை மாலை 3:30 மணியளவில் இப்ராஹீம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்இன்று 12/06/2024 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...