ஜூன் 17 ஆம் தேதி ஹஜ் பெருநாள் - அறிவித்தார் தலைமை காஜி

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிஜ்ரி 1445 துல் கஃதா மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 07-06-2024 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை புதுச்சேரியில் காணப்பட்டது. ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 08-06-2024 துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) திங்கட்கிழமை 17-06-2024 கொண்டாடப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...