வஃபாத் அறிவிப்பு: தொப்பிக்கடை மர்ஹும் சே.மு.அப்துல் ரஜாக் அவர்களின் மனைவி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் நைனா முஹம்மத் அவர்களின் மகனாரும் இலியாஸ், கேப் மார்ட் தொப்பிக்கடை மர்ஹும் சே.மு.அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும் மர்ஹும் அகமது ஹாஜா, சாகுல் ஹமீத், யாகூப் ஆகியோரின் சகோதரியும் முஹம்மது மொய்தீன், மர்ஹும் அப்துல் காசிம், சகாபுதீன் ஆகியோரின் மாமியாரும் அசாருதீன், இமாமுதீன், முகமது அப்துல்லா ஆகியோரின் பாட்டியாரும் ஏ.முகைதீன் சாஹிப், ஏ.ஜலாலுதீன், ஏ.இலியாஸ் ஆகியோரின் தாயாருமாகிய சுபைதா அம்மா அவர்கள் இன்று புதன்கிழமை மாலை 4.20 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை வியாழன் காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...