வஃபாத் அறிவிப்பு - தரகர் தெருவை சேர்ந்த தீன்ஷா அவர்கள்

Editorial
0

தரகர் தெரவைச் சேர்ந்த அமீர் முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹூம் அகமது மன்சூர் அவர்களின் மருமகனும் A.கச்சு முகைதீன் A.அய்யூப் கான்  A.அப்துல் ரஹீம் A.ஆரீஃப் கான் இவர்களில் சகோதரரும் ரியாஸ் அகமது அவர்களின் மாமனாரும் சேக்தாவூது S.முகமது இக்பால் இவர்களின் மைத்துனரும்  தூபா என்கிற அபூதாஹிர் அவர்களின் தகப்பானாருமாகிய  தீன்ஷா அவர்கள் இன்று இரவு 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...