மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும்,
மர்ஹூம் ம.செ. செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகளும், ம.செ. செய்யது முகமது அவர்களின் மனைவியும் M. பஷிர் அஹமது, M. கமால் பாட்சா இவர்களின் சகோதரியும், K.K. பகுருதீன் அவர்களின் மாமியாரும். S. ஜாஹிர் உசேன் S. அஸ்ரப் அலி ஆகியோரின் தாயாருமாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று 11/05/2024 காலை மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.