அதிரை கல்லுக் கொல்லையை சேர்ந்த A.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், M.முஹம்மது ஃபரீத் அவர்களின் சகோதரருமாகிய M.முஹம்மது யாசர் அரஃபாத் அவர்கள் இன்று 07.05.2024 காலை துபாயில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.