புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால் மற்றும் எஸ்.அப்துல் காதர் ஆகியோரின் பேரனும், ஹாஜி M.I.முஹம்மது அஷ்ரப் அலி அவர்களின் இளைய மகனுமாகிய அஹமது சல்மான் அவர்கள் இன்று புதுமனைத் தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு மஸ்ஜிதுல் அக்ஸா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.