மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி தலைவர் மர்ஹும் ஹாஜி M.M.S. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும்,கீழத்தெரு பாட்டன் வீட்டை சார்ந்த S.K. அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும்
M.M.S. அப்துல் கரீம், மர்ஹும் M.M.S. முகமது இக்பால் இவர்களின் மைத்துனரும்
M.M.S. அப்துல் ரவூப், மர்ஹும் M.M.S. சகாபுதீன், M.M.S. M.M.S.கமாலுதீன், ஹாஜி M.M.S. முகமது மன்சூர், M.M.S. அன்சாரி, இவர்களின் சகோதரரும்
A. நஜிமுதீன், A. ஹலீல் ரஹ்மான், A. முகமது ஹாமீம் இவர்களின் மச்சானுமாகிய
M.M.S. சாகுல் ஹமீது அவர்கள் நேற்று இரவு கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் ( 25.04.2024 ) இன்று லுகர் தொழுகை உடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
இறைவா அன்னாரை
மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்க