ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் அகமது அன்சாரி அவர்களின் மகனும், அகமது அன்வர் மற்றும் ஹாஜா முகைதீன் அவர்களின் மைத்துனரும், குலாப்ஜான் அன்சாரி அவர்களின் மருமகனுமாகிய சங்கை முஹம்மது அவர்களின் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.