அதிரை மக்களுக்கு குட் நியூஸ்.. நமதூரில் நின்று செல்லும் சென்னை ரயில் சேவை.. மீண்டும் தொடக்கம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் நின்று செல்லும் சென்னை வழியாக செல்லும் செகந்திராபாத் -  இராமநாதபுரம் வாரந்திர  விரைவு மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செகந்திராபாத், நல்கொண்டாகுண்டூர், தெனாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயங்கிய வண்டி எண் 07695 /07696 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 03-04-2024 முதல் 26-06-2024 வரை மூன்று மாதங்களுக்கு (13 சேவைகள்) இயக்கப்பட உள்ளதாக தென்மத்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...