தரகர் தெருவை சார்ந்த மர்ஹூம் O.M.ஜெய்னுல் ஆப்தின் அவர்களின் மகனும் மர்ஹும் S.A.M.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மருமகனும் மர்ஹும் M.ஹைதுரூஸ், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த S.சேக் மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், O.M.Z.முஹம்மது அப்துல்லா, O.M.Z அப்துல் ஹலீம் ஆகியோரின் சகோதரருமாகிய, O.M.Z.அயூப் கான் அவர்கள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் தரகர் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.