அதிரையை சேர்ந்த மர்ஹும் லெ.மு.செ. செய்யது அலி மரைக்கா அவர்களின் மனைவியும், அப்துல் காதர், வாஜிர் ஆகியோரின் மாமியாருமான காதர் மரியம் அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு முன் சென்னையில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக அனைவரும் துஆ செய்யுங்கள்.