சவுதி அரேபியாவில் தென்பட்டது ரமலான் பிறை.. நாளை முதல் நோன்பு
March 10, 2024
0
சவுதி அரேபியாவில் சற்று முன் ரமலான் தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை முதல் ரமலான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று பள்ளிகளில் தராவீஹ் தொழுகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.