Ads: Crescent builders - Coming Soon
அதிரை வண்டிப்பேட்டை அருகே சி.எம்.பி வாய்க்காலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து
March 24, 2024
0
அதிரை வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து சிஎம்பி லேனுக்கு செல்லும் பாதையில் சி எம் பி வாய்க்காலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போராடி ஆட்டோவை வாய்க்காலில் இருந்து மீட்டனர். வண்டிப்பேட்டை சிஎம்பி லேன் பகுதியில் வாய்க்காலுக்கு எந்த தடுப்பும் இல்லாத காரணத்தாலும், போதிய வெளிச்சம் இல்லாததன் விளைவாகவும் இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.