Home வஃபாத் அறிவிப்பு வஃபாத் அறிவிப்பு - ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் வஃபாத் அறிவிப்பு - ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் personEditorial March 02, 2024 0 share Ads: Crescent builders - Coming Soonஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் மர்ஹீம் ஹாஜி மு.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும் மர்ஹீம் மு.செ.மு. முஹம்மது அப்துல் காதர், மர்ஹீம் ஹாஜி மு.செ.மு அபூஹனீஃபா, ஹாஜி மு.செ.மு அப்துல் கபூர ஆகியோரின் சகோதரியும் ஹாஜி மு.க.வா பஷீர் அஹமது.A.M. அஹமது முகைதீன் ஆகியோரின் மாமியாரும் மு.மு ரபீக் அஹமது அவர்களின் தாமாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் லஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லா வ இன்னா இலைஹி ராஜிஊன்அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுதவுடன் மஸ்ஜிதுல் அக்ஸா (மரைக்கா பள்ளி) கபருஸ்தனில் நல்லடக்கம் செய்யப்படும். Tags adiraiadirai newsADIRAI piraiadirampattinamMarana arivippuமரண அறிவிப்புவஃபாத் அறிவிப்பு Facebook Twitter Whatsapp Newer Older