ஐக்கிய அரபு அமீரகத்தில் சற்று முன் ரமலான் தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை முதல் ரமலான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று பள்ளிகளில் தராவீஹ் தொழுகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தென்பட்ட ரமலான் பிறை.. நாளை முதல் நோன்பு
March 10, 2024
0