Ads: Crescent builders - Coming Soon
இவ்வாறு அகற்றப்படும் புதர்களையும் குப்பைகளையும் அருகில் உள்ள ஆணைவிழுந்தான் குளத்தில் நகராட்சியின் ஜேசிபி மூலம் கொட்டி வருகிறார்கள். நீர் நிலையை பாதுகாக்க வேண்டிய அதிரை நகராட்சியே இப்படி நீர் நிலையை குப்பைகள் மற்றும் புதர்களை கொட்டி மூடுவது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.