செட்டித்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.சே.ஷேக் முகமது மரைக்காயர், மர்ஹும் சே.கா.ஹாஜா முகைதீன் இவர்களுடைய பேரனும், மர்ஹும் புலவர் அப்பா அபுல் ஹசன் அவர்களுடைய மகனும், மர்ஹும் ஹாஜி.ஆ.மு.முஹம்மது அசனா லெப்பை அவர்களுடைய மருமகனும், முகமது உமர் அவர்களுடைய மைத்துனரும், ஷேக் மதீனா, ஹாஜி தமிம் அன்சாரி, அகமது இப்ராஹிம் இவர்களுடைய சகோதரரும் ஹாகில் ஹசன் அவர்களின் தகப்பனாருமாகிய ஜமால் முகமது அவர்கள் நேற்று மாலை சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா புதுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் அக்சா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.