Ads: Crescent builders - Coming Soon
அதிரை மக்களே.. ரமலானில் எளிதில் முழு குர்ஆன் ஓதி முடிக்க சூப்பர் வழி
March 11, 2024
0
திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம் வந்துவிட்டது. இந்த புனித மாதத்தில் ஒரு குர்ஆனையாவது ஓதி முடித்து விட வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். ஆனால் உலக காரியங்களால் ஏற்படும் பல்வேறு இடையூறுகள் காரணமாக குர்ஆன் ஓதி முடிக்க முடியாத சூழல்