மர்ஹும் அஹமத் தம்பி அவர்களுடைய மகனும் A.புகாரி அவர்களுடைய மருமகனும் குதிரை ஜகபர் சாதிக் அவருடைய சகலையும், ரபீக் அவற்களின் மச்சானும் R.அப்துல் பாசித், J.நஃபில் ஆகியோரின் மாமாவுமாகிய மதுரை அப்துல்லாஹ் அவர்கள் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நாளை லுஹார் தொழுகைக்கு பின்னர் சென்னை அம்பத்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.