Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த A.சாலிஹ் உசேன் அவர்களின் மாமனாருமாகிய V. சதகத்துல்லாஹ் அவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா காலை 10 மணியளவில் புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.