Ads: Crescent builders - Coming Soon
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் K.M. சின்ன தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் M.S. சஹீது அவர்களின் மருமகனும், மெ.மு.அப்துல் ரஹ்மான் அவர்களின் சகலையும், ஹாஜி M.S.சாகுல் ஹமீது, மர்ஹூம் M.S.லியாக்கத் அலி, M.S.அப்துல் முனாஃப், M.S.அன்சார் அலி ஆகியோரின் மச்சானும், M.A.J.காய்கறி கடை மர்ஹூம் M.A. ஜமால் முஹம்மது அவர்களின் மைத்துனரும், காய்கறி கடை அஹமது அன்சாரி, கேபிள் நைனாமலை, காய்கறி கடை நிஜாம் முகைதீன் ஆகியோரின் சகோதரரும், A.ஜியாவுதீன், M.S.ஃபைசல் அஹமது இவர்களின் மாமனாரும், ஆதம், ரசூல், முகம்மது, ஹாரூன், சமீர், அஹமது மக்தூம், அஹமது மர்ஜூக், முஹம்மது செய்யது, முகைதீன் ஆகியோரின் மாமாவும், அப்துல் ரஜாக், தமீம் அன்சாரி, ரியாஸ் அஹமது, முஹம்மது நசீம், ஆகியோரின் சிறிய தகப்பனாரும், ஜியாவுதீன் அவர்களின் தகப்பனாருமான டிரைவர் அஜ்மல்கான் (வயது 72) அவர்கள் நேற்று 11/02/2024 ஞாயிற்று கிழமை மதியம் 12:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று 12/02/2024 திங்கள்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.