அதிரை ரஹ்மானியா மதர்சாவின் மௌலவி பட்டமளிப்பு விழா அழைப்பு
personEditorial
February 15, 2024
0
share
-File image
அதிரை ரஹ்மானியா மதர்சாவின் மௌலவி பட்டமளிப்பு விழா வரும் 17 ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஹாஜா முயினுத்தீன் பாகவி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.