Ads: Crescent builders - Coming Soon
பேருந்து நிலையம் நோக்கி பைக்கில் கணவன், மனைவி, குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக பைக்கில் வந்த நபர், அவர்கள் மீது மோதி சென்று விட்டதாகவும், இதில் தாய், தந்தை குழந்தை மூன்று பேரும் காயம் அடைந்து அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. அதிரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சாலை விபத்துகள் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.