Ads: Crescent builders - Coming Soon

இதனால் பல்வேறு குழப்பங்களும் சிரமங்களும் தொடர்கின்றன. தபால்காரர்களும் இதன் காரணமாக குழப்பத்தில் உள்ளனர். ஒரு வீட்டுக்கு வரவேண்டிய கடிதமோ பொருளோ வேறு வீட்டில் சென்று முடங்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக பல முறை நகராட்சியிலும் முறையிட்டும் அதிரை 1வது வார்டு மரியம் பள்ளி தெருவில் வீட்டு எண்களை நகராட்சி இதுவரை முறைப்படுத்தாமல் இருந்து வருகிறது.