Ads: Crescent builders - Coming Soon
அதிரை பட்டுக்கோட்டை ரோட்டில் ரிஜிஸ்டர் ஆஃபிஸ் அருகாமையில் கதீஜா இப்ராஹீம் மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் வக்ஃப் அறிவித்தல் திறப்பு விழா நிகழ்ச்சியும் இன்று காலை 10.00 மணி முதல் லுஹர் வரை நடைபெற்றது.இதில் மௌலானா, மௌலவி, அல்ஹாஜ், S.K.M.ஹாஜா முஹைதீன் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (முதல்வர், ஜாவியா அரபிக்கல்லூரி, காயல்பட்டினம்) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.