புதுத்தெரு சின்ன தைக்காலை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகனும் மர்ஹும் இப்ராஹிம், மர்ஹும் காதர் மைதீன் ஆகியோரின் மருமகனும் அல்லாஹ் பிச்சை, அப்துல் ரஹ்மான், கமல் பாட்ஷா மர்ஹூம் அஜ்மல் கான், சாகுல் ஹமீது, நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் வஹாப் முஹம்மது அலி ஆகியோரின் மைத்துணரும் சுல்தான் ஆரிப் அரபு என்ற அப்துல் வாஜிது ஆகியோரின் மச்சானும் பெரோஸ்கான் அவர்களின் தகப்பனாரும் ஆகிய சாதிக் பாஷா அவர்கள் இன்று இரவு வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா காலை 10 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.