Ads: Crescent builders - Coming Soon
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது இபுராஹிம் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது மிஸ்கீன் அவர்களின் மனைவியும் மர்ஹூம் டாக்டர் அமீர் சுல்தான், ஆஃப்ரின் மார்பில்ஸ் நைனா முகம்மது அவர்களின் தாயார் சபுரா அம்மாள் அவர்கள் இன்று காலை 3.30 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வபாத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா சாலிஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்கு பின்னர் தரகர் தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.