ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.சா.க.முஹம்மது தம்பி (கட்ட பிள்ளையார்) அவர்களின் பேரனும், மர்ஹும் மூ.சா.மு.அபுல் ஹசன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, அஹமத் அப்பாஸ் இவர்களின் சகோதரரும் மர்ஹும் தய்யூப், நஜ்புத்தீன், முஹம்மது தமீம் இவர்களின் மைத்துனருமாகிய கோ.நெ.மு.முஹம்மத் ஆனஸ் அவர்களின் மருமகனாருமாகிய முஹம்மது தமீம் (அதிமுக நகர துணை செயலாளர்) அவர்கள் தட்டாரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவர் அதிரை கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும் இருந்தவர். அதிரை AFFA கால்பந்து அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.